Menu
விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய

வ.எண்

விண்ணப்ப படிவங்கள்

பதிவிறக்கம் செய்ய

1.

படிவம் 14A - மருந்து மற்றும் அழகு சாதனச் சட்டம், 1940 ன்பிரிவு 26 ன் கீழ் ஒரு மருந்தின் சோதனை அல்லது பகுப்பாய்விற்கு வாங்குபவரிடமிருந்து விண்ணப்பம்

பதிவிறக்கம் செய்ய

2.

படிவம் 19 - அட்டவணை X ல்உள்ள மருந்துகள் நீங்கலாக மற்ற மருந்துகளை விற்க, இருப்பில் வைக்க, காட்சியாக வைத்து அல்லது விற்பனைக்கு அளிக்க அல்லது விநியோகிக்க உரிமம் வழங்க விண்ணப்பம்

பதிவிறக்கம் செய்ய

3.

படிவம் 19A - தகுதி வாய்ந்த நபரின் சேவையின்றி சில்லறை வணிகம் செய்யும் விற்பனையாளர்கள் மருந்துகளை விற்க, இருப்பில் வைக்க, காட்சியாக வைத்து அல்லது விற்பனைக்கு அளிக்க அல்லது விநியோகிக்க வரையறுக்கப்பட்ட உரிமம் வழங்க விண்ணப்பம்

பதிவிறக்கம் செய்ய

4.

படிவம் 19B - ஹோமியோபதி மருந்துகளை விற்க, இருப்பில் வைக்க, காட்சியாக வைத்து அல்லது விற்பனைக்கு அளிக்க அல்லது விநியோகிக்க உரிமம் வழங்கவிண்ணப்பம்

பதிவிறக்கம் செய்ய

5.

படிவம் 19C - அட்டவணை X ல் உள்ள மருந்துகளை விற்க, இருப்பில் வைக்க, காட்சியாக வைத்து அல்லது விற்பனைக்கு அளிக்க அல்லது விநியோகிக்க உரிமம் வழங்க விண்ணப்பம்

பதிவிறக்கம் செய்ய

6.

படிவம் 24 -அட்டவணை C மற்றும் C (1) மற்றும் X - இல்குறிப்பிடப்பட்டுள்ள மருந்துகள் நீங்கலாக இதர மருந்துகளை விற்பனை செய்வதற்கும்அல்லது விநியோகிப்பதற்கும், உற்பத்தி செய்ய உரிமம் வழங்க விண்ணப்பம்

பதிவிறக்கம் செய்ய

7.

படிவம் 24A -அட்டவணை C மற்றும் C (1) மற்றும் X - இல்குறிப்பிடப்பட்டுள்ள மருந்துகள் நீங்கலாக இதர மருந்துகளை விற்பனை செய்வதற்கும் அல்லது விநியோகிப்பதற்கும், உற்பத்தி செய்ய இரவல் உரிமம் வழங்க விண்ணப்பம்

பதிவிறக்கம் செய்ய

8.

படிவம் 24B - அட்டவணை X இல் குறிப்பிடப்பட்டுள்ள மருந்துகளைத் தவிர்த்து அட்டவணை C மற்றும் C (1) இல் குறிப்பிடப்பட்டுள்ள மருந்துகளைத் தவிர, மருந்துகளை விற்பனை செய்வதற்கும் அல்லது விநியோகிப்பதற்கும் மறு பேக்கிங் செய்ய உரிமம் வழங்க விண்ணப்பம்

பதிவிறக்கம் செய்ய

9.

படிவம் 24 C – ஹோமியோபதி மருந்துகளை விற்பனை செய்யஅல்லது விநியோகிக்க அல்லது படிவம் 20-சி-யில் உரிமம் வைத்திருக்கும் உரிமதாரர்களால் ஆற்றல் மயமாக்கப்பட்ட தயாரிப்புகளை உற்பத்தி செய்வதற்கான உரிமம் வழங்க அல்லது புதுப்பிக்க விண்ணப்பம்

பதிவிறக்கம் செய்ய

10.

படிவம் 24 F - அட்டவணை X இல் குறிப்பிடப்பட்டுள்ள மற்றும் அட்டவணை C மற்றும் C (1) இல் குறிப்பிடப்படாத மருந்துகளை விற்பனை செய்வதற்கும் அல்லது விநியோகிப்பதற்கும், உற்பத்தி செய்ய உரிமம் வழங்க விண்ணப்பம்.

பதிவிறக்கம் செய்ய

11.

படிவம் 27 - பகுதி XB மற்றும் அட்டவணை X இல் குறிப்பிடப்பட்டவற்றைத் தவிர்த்து, அட்டவணை C மற்றும் C (1) இல் குறிப்பிடப்பட்டுள்ள மருந்துகளை விற்பனை செய்வதற்கும் அல்லது விநியோகிப்பதற்கும், உற்பத்தி செய்ய உரிமம் வழங்க விண்ணப்பம்

பதிவிறக்கம் செய்ய

12.

படிவம் 27A - பகுதி XB மற்றும்அட்டவணை X இல் குறிப்பிடப்பட்டவற்றைத் தவிர்த்து, அட்டவணை C மற்றும் C (1) இல் குறிப்பிடப்பட்டுள்ள மருந்துகளை விற்பனை செய்வதற்கும் அல்லது விநியோகிப்பதற்கும், உற்பத்தி செய்ய இரவல் உரிமம் வழங்க விண்ணப்பம்

பதிவிறக்கம் செய்ய

13.

படிவம் 27B - அட்டவணை C, C (1) மற்றும் X இல் குறிப்பிடப்பட்டுள்ள மருந்துகளை விற்பனை செய்வதற்கும் அல்லது விநியோகிப்பதற்கும், உற்பத்தி செய்ய உரிமம் வழங்க விண்ணப்பம்.

பதிவிறக்கம் செய்ய

14.

படிவம் 27C- முழு நிறைவுடைய மனித குருதி மற்றும் / அல்லது அதன் கூறுகளையும் விற்பனை அல்லது விநியோகத்திற்காக சேகரித்தல், சேமித்தல் மற்றும் செயலாக்குதலுக்காக இரத்தமையம் இயக்க உரிமம் வழங்க விண்ணப்பம்

பதிவிறக்கம் செய்ய

15.

படிவம் 27D அட்டவணை X இல் குறிப்பிடப்பட்டுள்ளவை நீங்கலாக, லார்ஜ் வொளும்ப் ரெண்ட்டரல்ஸ் / செராமற்றும் தடுப்பூசிகள், மறுசீரமைப்புடி என்ஏ (r-DNA) தொழில்நுட்பம் மூலம் செய்யப்பட்ட மருந்துகளை விற்பனை செய்வதற்கும் அல்லது விநியோகிப்பதற்கும், உற்பத்தி செய்ய உரிமம் வழங்க விண்ணப்பம்.

பதிவிறக்கம் செய்ய

16.

படிவம் 27D அட்டவணை X இல் குறிப்பிடப்பட்டுள்ளவை நீங்கலாக, லார்ஜ்வொளும்ப்ரெண்ட்டரல்ஸ் / செராமற்றும் தடுப்பூசிகள், மறுசீரமைப்புடி என்ஏ (r-DNA) தொழில்நுட்பம் மூலம் செய்யப்பட்ட மருந்துகளை விற்பனை செய்வதற்கும் அல்லது விநியோகிப்பதற்கும், உற்பத்தி செய்ய இரவல் உரிமம் வழங்க விண்ணப்பம்.

பதிவிறக்கம் செய்ய

17.

படிவம் 27E - விற்பனை அல்லது விநியோகத்திற்காக இரத்தப் பொருட்களை தயாரிக்க உரிமம் வழங்க / புதுப்பிக்க விண்ணப்பம்

பதிவிறக்கம் செய்ய

18.

படிவம் 27E - தொப்புள்கொடி குருத்தணு சேகரித்தல், செயலாக்குதல், பகுப்பாய்வு செய்தல், சேமித்தல், வைப்பாகவியல், மற்றும் வெளியிட உரிமம் வழங்க / புதுப்பிக்க விண்ணப்பம்

பதிவிறக்கம் செய்ய

19.

படிவம் 30 - பரிசோதனை, சோதனை அல்லது பகுப்பாய்வு நோக்கத்திற்காக மருந்துகளை உற்பத்தி செய்வதற்கான உரிமத்திற்கான விண்ணப்பம்

பதிவிறக்கம் செய்ய

20.

படிவம் COS-5 அழகுசாதனப் பொருட்களை விற்பனை செய்வதற்காக அல்லது விநியோகிக்க உரிமம் வழங்குவதற்கான விண்ணப்பம்

பதிவிறக்கம் செய்ய

21.

படிவம் COS-6 அழகுசாதனப் பொருட்களை விற்பனை செய்வதற்காக அல்லது விநியோகிக்க இரவல் உரிமம் வழங்குவதற்கான விண்ணப்பம்

பதிவிறக்கம் செய்ய

22.

படிவம் 36 - மருந்துகளை விற்பனை செய்வதற்கான உரிமம் பெற்றவர்களின் சார்பாக மருந்துகள் அல்லது அதன் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களை சோதனை செய்வதற்கு ஒப்புதல் வழங்குவதற்கான விண்ணப்பம்.

பதிவிறக்கம் செய்ய

23.

படிவம் 44 - ஒரு புதிய மருந்தை இறக்குமதி செய்ய அல்லது தயாரிக்க அல்லது மருத்துவ பரிசோதனைச ெய்ய அனுமதி வழங்குவதற்கான விண்ணப்பம்.

பதிவிறக்கம் செய்ய

24.

படிவம் 3F - படிவம் 3J - மருத்துவ நிறுவனத்திற்கு அங்கீகாரம் வழங்குவதற்கான விண்ணப்பம்.

பதிவிறக்கம் செய்ய

25.

இரத்த சேமிப்பு மையத்திற்கான விண்ணப்பம்

பதிவிறக்கம் செய்ய